கோர்ட் செய்தி

தமிழ்நாடு

17 பேர் பலி: ஜாமின் மனு தள்ளுபடி

Added : டிச 10, 2019
Advertisement
17_dead,kovai,Mettupalayam,Coimbatore,wall_falls,

கோவை: மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, சிவசுப்பிரமணியனின் ஜாமின் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேட்டுப்பாளையம் அருகே நடூரில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில், 17 பேர் பரிதாபமாக பலியாயினர். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உடல் நலம் கருதி ஜாமின் மனு வேண்டும் என சிவசுப்பிரமணியன் தரப்பில் கோவை கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தது. இதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அஸ்திவாரம் இல்லாமல் 20 அடி உயரத்தில் சுவர் கட்டப்பட்டுள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் கூறியது. இதனையடுத்து ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X