சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை

Added : டிச 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சேலம்: சேலம் அருகே ஹரிஷ் என்பவர், ரூ.1 கோடியுடன் தனியார் பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென பணம் வைத்திருந்த பை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். பணம் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-டிச-201905:46:21 IST Report Abuse
D.Ambujavalli இத்தனை பெரிய தொகையை பஸ்ஸில் எடுத்துச் செல்வதென்றால் நல்ல காரணம் தோன்றவில்லையே தேர்தல் நெருங்குகிறது, பதவிகள் ஏலம் போகின்றன மாவட்டம் பேரும் சற்று இடிக்கிறது ஒரு வேளை ‘கலெக்ஷனின்லேயே’ ‘குறுக்கு மடை’ நாடகமாகவும் இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201900:48:04 IST Report Abuse
தமிழ்வேல் இவ்வளவு பணத்தை, தனியா அதுவும் பஸ்சிலேயா ? அங்கே, ஓடும் ரயிலையே ஓட்டுப்போட்டு கொள்ளை அடிச்சானுவோ....
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
10-டிச-201921:14:59 IST Report Abuse
Subburamu Krishnaswamy Is it an accounted money? Why he is carrying such a large amount of liquid currency? It is ridiculous in avoiding bank electronic transaction. There should be a reasonable limit to maintain liquid cash in hand, otherwise such large amount must be classified as illegal hawala money meant for illegal transaction. Income tax officials must probe the the man handled the cash.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X