பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவி வழங்கல்

Added : டிச 10, 2019
Advertisement

சிறுபாக்கம்:சிறுபாக்கம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.சிறுபாக்கம் அடுத்த மங்களூரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. நேற்று முன்தினம் அதிகாலை இவரது கூரை வீடு, தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பூர் தாசில்தார் கமலா தலைமையிலான அதிகாரிகள், ஐந்தாயிரம் ரூபாய் உட்பட நிவாரண உதவிகள் வழங்கினர். வருவாய் ஆய்வாளர் குமாரக்கிருஷ்ணன், வி.ஏ.ஓ., ஆறுமுகம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X