சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓரின சேர்க்கையால் சிறுவன் கொலை? குப்பை கிடங்கில் சடலம் தோண்டி எடுப்பு

Added : டிச 10, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 ஓரின சேர்க்கையால் சிறுவன் கொலை? குப்பை கிடங்கில் சடலம் தோண்டி எடுப்பு

திருச்சி : திருச்சியில், 11 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு, குப்பைக் கிடங்கில் புதைத்த சம்பவத்துக்கு, ஓரின சேர்க்கை காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி, மேலஅம்பிகாபுரத்தைச் சேர்ந்த, அலியார் மகன் அப்துல்வாஹீத், 11. அங்குள்ள பள்ளியில்,6ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், சில மாதங்களாக, பள்ளிக்கு செல்லாமல், அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சுற்றித் திரிந்துள்ளான்.கடந்த, 3ம் தேதி இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அலியார், அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த, நான்கு சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், வாஹீத்தை கொலை செய்து, உடலை, மாநகராட்சி குப்பை கிடங்கில் புதைத்ததாக கூறியுள்ளனர். சிறுவர்கள் அடையாளம் காட்டிய பகுதியில், போலீசார், சிறுவனின் உடலை தோண்டி எடுத்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


என்ன காரணம்?

சிறுவன் அப்துல் வாஹீத்தை, அதே பகுதியை சேர்ந்த, நான்கு சிறுவர்களும் அடித்து கொலை செய்து, உடலை, குப்பை கிடங்கில் புதைத்துள்ளனர். அப்துல் வாஹீத்தை, அவர்கள், ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியிருக்கலாம்; அதற்கு அவன் மறுத்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11-டிச-201919:53:40 IST Report Abuse
Nallavan Nallavan பிஞ்சுல பழுத்த ஜி ஹா தி .......
Rate this:
Share this comment
A P - chennai,இந்தியா
12-டிச-201917:09:05 IST Report Abuse
A Pஉங்கள் குழந்தைகளை இவர்களிடமிருந்து தூர இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவனுடைய பள்ளிகளில் சேர்க்காதீர்கள்....
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-டிச-201919:20:23 IST Report Abuse
Malick Rajaநமனிதமாண்புக்கு ஒவ்வாததே...
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-டிச-201919:21:55 IST Report Abuse
Malick Raja. மனிதநேயமற்ற சிந்தனை காழ்புணர்ச்சியால் மறைக்கப்பட்டுவிட்டது அவலமான ஒன்றே...
Rate this:
Share this comment
13-டிச-201909:37:10 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...)சுயநலமிக்க சிறுபான்மை பள்ளிகளில் ஓசில இடம் குடுத்தாலும் என் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று எப்பொழுதோ முடிவெடுத்தாச்சு நீ கொஞ்சம் ஒதுங்கு......
Rate this:
Share this comment
Kumar periyaar - Chennai,இந்தியா
16-டிச-201914:02:56 IST Report Abuse
Kumar periyaarஅந்த சிறுவனை இப்படி செய்தவர்கள் ஹிந்து வாக தான் இருப்பான், இங்கு தவறு செய்தவன் தப்பித்தான் பாதிக்க பட்டவனை திட்டு கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X