சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அருவியில் குளித்தவர் பலி

Added : டிச 10, 2019
Advertisement

தேனி : மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடைச் சேர்ந்தவர் நடராஜ் 45. ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர். தேனி அரண்மனைப்புதுாரில் உள்ள சகோதரர் ரமேஷ் வீட்டிற்கு வந்தார். இருவரும் திருக்கார்த்திகையை முன்னிட்டு பூதிப்புரம் சன்னாசியப்பன் கோயிலில் தரிசனம் செய்தனர். பின் மரக்காமலை வெள்ளி விழுந்தான் கேணியில் உள்ள அருவியில் குளித்தனர். அப்போது கால் இடறி 120 அடி பாறை பள்ளத்தில் நடராஜ் விழுந்து பலத்த காயமடைந்து இறந்தார். தேனி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X