சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக்: 2 கடைகளுக்கு 'சீல்'

Added : டிச 11, 2019
Advertisement

வேலுார் : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, பதுக்கி வைத்திருந்த, இரண்டு கடைகளுக்கு, வேலுார் மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

வேலுார் மாநகராட்சி, இரண்டாவது மண்டல அலுவலர் சிவக்குமார் தலைமையில், சுண்ணாம்புகாரத் தெருவில் நேற்று, அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது, இரண்டு கடைகளில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 டன் அளவிற்கு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, அந்த கடைகளுக்கு, 'சீல்' வைத்த அதிகாரிகள், கடை உரிமையாளர் மணிக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X