மயங்கி விழுந்த முதியவர் இறப்பு

Added : டிச 11, 2019
Advertisement

புதுச்சேரி:வேலைக்கு சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
முத்திரையர்பாளையம், கோவிந்தன் பேட் காமராஜ் வீதியை சேர்ந்தவர் தஸ்தகீர்,60; உழவர்கரை பகுதியில் உள்ள தனியார் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.கடந்த 8ம் தேதிமாலை வழக்கம் போல் பணிக்கு செல்லும் வழியில் மயங்கி கீழே விழுந்தார்.தகவலறிந்த அவரது மகள் ரியாஸ், தனது தந்தையை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X