சி.ஆர்.பி.எப்., மோதல்; இரண்டு வீரர்கள் பலி

Added : டிச 11, 2019
Advertisement

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், போகாரா பகுதியில், சட்டசபை தேர்தல் பணிகளுக்காக, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயம் அடைந்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X