கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை

Added : டிச 11, 2019
Advertisement
கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை

புதுடில்லி: டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக, அவதுாறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, கெஜ்ரிவால் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதுாறு வழக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X