பாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : டிச 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
பாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முகமது அஷ்ரப், இம்தியாஸ் பாலு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதை எதிர்த்து, அவர்கள், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த இருவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
11-டிச-201914:20:07 IST Report Abuse
ezhumalaiyaan செய்தி சரியாக புரியவில்லை. கைதை ரத்து செய்தார்களா/அல்லது சட்டத்தையே ரத்து செய்தார்களா?சட்டத்தை எப்படி ஒரே சிட்டிங் கில் ரத்து செய்ய முடிந்தது.
Rate this:
Share this comment
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
11-டிச-201912:59:00 IST Report Abuse
unmaitamil இதனால்தான் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தால் தவறில்லை என மக்களை சொல்கின்றனர். நியாயம்தான் .
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
11-டிச-201909:47:26 IST Report Abuse
மாயவரத்தான் கொலை செய்தவனை ஜாமினில் விட்டு மீண்டும் கொலை செய்ய விடுவது,கைது செய்த பின் மீண்டும் ஜாமினில் விட்டு அடுத்த கொலை செய்ய விடுவதுஅடுத்தவன் பொண்டாட்டி மேல கை வச்சா தப்பில்லைன்னு கருத்துச்சொல்லி கொலைக்கான காரணங்களை ஏற்படுத்தி கொடுப்பது,அரசு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தால் விடுவித்துவிட்டு பின் நாட்டில் பாதுகாப்பு சரியில்லைன்னு கண்டனம் தெரிவிப்பது,சட்டத்தில் இல்லாத வகையில் கருத்து தெரிவிப்பது இவையெல்லாம்தான் ......இன்றய ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X