நோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019
Advertisement

ஓஸ்லோ: கிழக்கு ஆப்பிரிக்க நாடான, எதியோப்பியா பிரதமர் ஆபை அகமதுவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு, நேற்று(டிச.,10) வழங்கப்பட்டது.இலக்கியம், இயற்பியல், வேதியல், மருத்துவம், பொருளாதாரம், உலக அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பிய பிரதமர் ஆபை அகமதுவுக்கு அறிவிக்கப்பட்டது.ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர் ஓஸ்லோவில், நேற்று நடைபெற்ற நிகழ்வில், ஆபைக்கு தங்க பதக்கமும், 6.5 கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X