அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (11)
Advertisement
அமெரிக்காவில், துப்பாக்கிச்சூடு, 6 பேர், பலி

நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெ்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.





Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-டிச-201913:57:50 IST Report Abuse
Pasupathi Subbian தன் நாடு மக்களை வன்முறையில் இருந்து காக்க முடியாத ஒரு நாடு. இந்த லட்சணத்தில் அடுத்தவரை குறைகூட இவர்களுக்கு என்ன யோகிதை இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
11-டிச-201908:29:27 IST Report Abuse
சமத்துவம் இந்தியாவில் இருந்து வேலைக்குப்போய் ஆயிரம் ஆயிரமாக வரி கட்டினாலும் நிரந்தர தங்கும் உரிமை கொடுப்பதில்லை.ஆனால் வேறு எந்த நாட்டிலும் இருந்து வந்தாலும் வேலை கிடைப்பதற்கு முன்னேயே நிரந்தர தங்கும் உரிமையை வாரி வழங்கி இப்படி வாங்கிகட்டிக்கொள்வதே அமெரிக்காவுக்கு தலைவிதி.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-டிச-201911:28:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அடிமை அடிவாங்கியிருக்கு....
Rate this:
Share this comment
Cancel
dhesikan - chennai,இந்தியா
11-டிச-201908:17:27 IST Report Abuse
dhesikan காரணமில்லா வன்முறை என்றும் வென்றதில்லை
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
11-டிச-201909:34:54 IST Report Abuse
Milirvanவெல்லும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X