குடியுரிமை மசோதா: கருத்து கூற ஐ.நா. மறுப்பு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (20)
Advertisement
குடியுரிமை, மசோதா, கருத்து , ஐ.நா.,  மறுப்பு

ஐ.நா.: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்க வழி செய்யும், குடியுரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது.





இது குறித்து ஐ.நா.விற்கான அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கருத்து கூற மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் கூறியது, இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் அவர்களது உள்நாட்டு விவகாரம் இதில் நாம் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201913:41:24 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மகாகவி பாரதியை பற்றி ஒரு செய்தி வெளியிடுங்கள். கடைசி வரை அவரின் கனவு நிறைவேறவில்லை , காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று தன் ஏக்கத்தை சொல்லிவிட்டு ஏழ்மையில் மரணித்துப்போன உன்னத கவிஞ்சர்.
Rate this:
Share this comment
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
11-டிச-201912:50:26 IST Report Abuse
unmaitamil முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று பாகபிரிவினை வாங்கி பிரிந்து சென்றது பக்கிஸ்தான். அதனால் இங்குள்ள முஸ்லிம்கள் (பாக்கியுள்ள குப்பை,கூலம்) இங்கிருக்க பிடிக்காவிட்டால் பக்கிஸ்தானில் குடியேற, அவர்களுக்கு முழு உரிமை உண்டு. பக்கிஸ்தானில் இவர்களுக்காக புதிய சட்டம் தேவை இல்லையே .
Rate this:
Share this comment
Cancel
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
11-டிச-201910:57:50 IST Report Abuse
Amreen இந்த எதிர்ப்பு கருத்து யாரிடம் இருந்து வருகிறது பாருங்கள். தினமும் ஆயிரக்கணக்கான பேரை கொலை செய்த கொலை செய்யும் அமைதி மார்க்க காரனிடம் இருந்து வருகிறது. அல்லது பாவ மன்னிப்பு மொத்த வியாபாரியிடம் இருந்து வருகிறது. அவனுடைய நோக்கம் கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதே.?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X