பொது செய்தி

தமிழ்நாடு

கடலூரில் 5 கிலோ வெங்காயம் ரூ.100

Added : டிச 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

கடலூர் : வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201915:30:44 IST Report Abuse
தமிழ்வேல் நீங்க வெங்காயம் பூண்டு சாப்பிடறதில்லேன்னு தெரியுது. 90 நாட்களாக அதிகாலாக செலவு பண்ணினவன் கத்தத்தான் செய்வான். உங்களுக்கு பால் விலை 10 பங்கு ஏறினால் வலி தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
11-டிச-201913:55:19 IST Report Abuse
ezhumalaiyaan என்னவோ வெங்காய விலை உயர்வால் உயிரே போனதுபோல் மக்கள் நடந்துக்கொண்டனர். மிஞ்சி போனால் வீட்டிற்கு இரண்டுகிலோ வாங்குவர். இப்போது விலை குறைந்துவிட்டதே எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாமே. அப்போது அரசை கண்டித்தவர்கள் இப்போது பாராட்டினார்களா? வெங்காய விலை உயர்வுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு உள்ளது. நாசிக் விவாசாயிகள் லட்சங்கள் சம்பாதிருக்க கூடும்(ஸ்டாக் வைத்திருந்தவர்கள்).கூக்குரலிர்த்த மீடியாக்களின் குரலைக்கேட்கவில்லையே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X