அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்னொரு பாரதி உருவாக வேண்டும் : இல.கணேசன்

Added : டிச 11, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் இல.கணேசன், இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பாரதியாக உருவாக ஆணாக பிறந்து, தலைப்பாகை அணிந்து, மீசை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பாரதியின் கனவு, லட்சத்தியத்தை கொண்ட பெண்களும் பாரதியாக முடியும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
11-டிச-201918:28:36 IST Report Abuse
vbs manian சரஸ்வதி தேவியே இந்த முண்டாசு கவிஞன் மூலம் வெளிப்பட்டாள் . இந்தியாவின் பொக்கிஷம். இப்போதெல்லாம் யார் யாரோ கவிஞர் என்று பெயர் போட்டு கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-டிச-201917:20:50 IST Report Abuse
Endrum Indian சுந்தரதெலுங்கினில்???ஏன் தமிழ் அவ்வளவு சுந்தரமாக இல்லையா???சோனா திருமகன் இதுக்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டவேண்டாம். கருணாநிதி மாதிரியா என்று சரியாகத்தெரியவில்லை???
Rate this:
Share this comment
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201914:25:09 IST Report Abuse
Ramesh R அஹ மொத்தம் மீண்டும் வர வேண்டும் - என்ன இது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X