பாக்.,ஐ போல் பேசும் எதிர்க்கட்சிகள்: மோடி

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (14)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் சில எதிர்க்கட்சிகள் பாக்., பக்கம் பேசுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.





குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு காங், தேசியவாத காங், திரிணாமுல் காங்., திமுக, சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்றைய கூட்டத்திற்கு முன் பார்லி., வளாகத்தில் பா.ஜ., பார்லி., குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.





அப்போது அவர், மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்படும் மக்களால் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுவதாக குடியுரிமை மசோதா அமையும். மதத்தின் பெயரால் பிரிக்கப்படும் மக்களுக்கு இது நிரந்தர தீர்வு தருவதாக அமையும்.
இந்த மசோதாவை மோசமான வார்த்தைகளால் பாக்., விமர்சித்துள்ளது. அதே போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி சில எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த மசோதா அளவிட முடியாத விடுதலையையும், மகிழ்ச்சியையும் மக்களுக்கு தரும். அந்த மக்களின் வலியை கேட்டுப் பார்த்தால் இது புரியும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
12-டிச-201910:56:14 IST Report Abuse
Kumar periyaar காலம் முடியா போகிறோதோ என்னமோ
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-டிச-201905:17:11 IST Report Abuse
J.V. Iyer மோடிஜி எதிர்க்கட்சிகளுக்கு நாட்டுப்பற்று சிறிதும் கிடையாது. இவர்களுக்கு பணம், அதிகாரம் இவைகளே குறிக்கோள். பொய்ப்பேசியே வளர்ந்தவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
11-டிச-201921:22:06 IST Report Abuse
ashak அதை சொல்வது யார்? பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பிச்சை எடுத்த நீங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X