சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை தந்தையை அடித்துக்கொன்ற மகன்

Added : டிச 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே சூராணம் பகுதியை சேர்ந்த சரவணன் 42, கொத்தனாராக உள்ளார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று (டிச.,11) அதிகாலை 1.30 மணியளவில் குடித்துவிட்டு தகராறு செய்ததால் அவரின் 17 வயது மகன், அருகில் இருந்த கட்டையால் சரவணனை தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சரவணன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து சாலைகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201917:54:37 IST Report Abuse
ஆப்பு இதுவும் ஒரு மாதிரியான நல்ல என்கவுண்ட்டரே...
Rate this:
Share this comment
Cancel
11-டிச-201915:29:31 IST Report Abuse
அருணா இது டாஸ்மாக் சம்மந்தப்பட்ட விவகாரம். ஒண்ணு குடிக்கறவன் திருந்தணும் இல்ல கொடுக்கறவன் நிறுத்தணும்.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
11-டிச-201912:47:53 IST Report Abuse
 Sri,India இதற்குமதுவை விற்கும் தமிழக அரசையே பொறுப்பாக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X