தெலுங்கானா என்கவுன்ட்டர்; உச்சநீதிமன்றம் உத்தரவு

Added : டிச 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
SupremeCourt, Encounter, உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட், என்கவுன்ட்டர், உத்தரவு

புதுடில்லி: தெலுங்கானா பெண் டாக்டரை பலாத்காரம் செய்து, எரித்து கொன்றதற்காக கொடூரர்கள் ,போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த விவகாரத்தை டில்லியில் இருந்தபடியே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரணை நடத்துவார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-டிச-201916:54:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னய்யா நீதி இது செத்தானுகளே அவனுக என்ன ரொம்பவே தூய செயல் செய்தாங்களா? கேவலமா இருக்கே ஒருபெண் அதுலே அவ ஒரு வெர்டெர்னரி டாக்டர் அவளை நாசம் செய்து கொலையும் பண்ணி எரிச்சானுகளே அவனுள் என்னாத்துக்கு உசிரோடிருக்கணும் மேளம் தாளம் கொட்டி வரவேற்பு தரணுமா? இனியும் நடந்தால் மக்களே இந்த நல்லாகாரியம் செய்துட்டுபோயிண்டே இருப்பாங்க எவ்ளோ கேவலம்நடக்குது நிர்பயா க்குப்பிறகு தினம் நியூஸ் பேப்பர்லே இந்த கேவலமான நியூஸ் தானே வரது . கொடியவர்களான இந்த மூதேவிகளே வாழனும் என்று நீதி சொல்லுறீங்களா
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201914:38:14 IST Report Abuse
Tamilan விசாரணை நடத்துவாரா அல்லது பலதரப்பட்ட குண்டர்கள் , அரசியல் தொடர்புகளுடனான தங்களின் சதித்திட்டத்தை வழக்கு விசாரணையாகவும் தீர்ப்பாகவும் அளிப்பாரா ?. தங்களின் பிரித்தாளும் கொள்கையை அரசியல் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலம் மறைத்து தீர்ப்பாக அளித்து அவைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவாரா ? சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை தங்கள் இனவாதத்தால் பாராட்ட மனமில்லாவிட்டாலும், ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கலாமே ?. குற்றவாளிகள் தப்பித்துவிட்டாலோ அல்லது காவல்துறையினரை படுகொலை செய்துவிட்டாலோ இவர்கள் என்ன செய்வார்கள் ?. அதற்கும், கண்டவர்களிடம் காசுவாங்கிக்கொண்டு , அல்லதுஇ யாருக்கேனும் அடிமைகளாக அடிவருடிகளாக வேலை செய்துஇ கொண்டு ஆண்டுக்கணக்காக வழக்கை இழுத்தடித்துக்கொண்டு அரசியல் சட்டத்தின் இரண்டாவது தூணான நீதித்துறையை நிலை நிறுத்துவார்களா ? நிலைநிறுத்துவதாக அரசியல் சட்ட மூடர்களை நம்ப வைப்பார்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X