பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ராணுவத்திற்கு நவீன துப்பாக்கி

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக்., ராணுவத்தின் அத்துமீறலை சமாளிக்கவும் இந்திய ராணுவத்திற்கு அதிநவீன துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.






அதிநவீன திறன் கொண்ட SiG ரகத்தை சேர்ந்த இந்த நவீன துப்பாக்கிகள் அமெரிக்காவில் இருந்து இந்திய ராணுவத்திற்காக வாங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக வரவழைக்கப்பட்டுள்ள 10,000 துப்பாக்கிகள் வடக்கு பகுதி கமாண்டோக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை சமாளிக்க இந்த துப்பாக்கிகள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்காவுடன் ரூ.700 கோடி அளவிற்கு ஒப்பந்தம் போட்டுள்ள இந்தியா, 72,400 புதிய துப்பாக்கிகளை வாங்க உள்ளது. மீதமுள்ள 66,000 துப்பாக்கிகளில் 60,000 துப்பாக்கிகள் ராணுவத்திற்கும், 2000 துப்பாக்கிகள் இந்திய கடற்படைக்கும், 4000 துப்பாக்கிகள் விமானப்படைக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து 7 லட்சத்திற்கும் அதிகமான ஏகே 203 ரக துப்பாக்கிகளை இந்திய-ரஷ்ய கூட்டில் இந்திய ராணுவத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
11-டிச-201921:06:33 IST Report Abuse
jagan C919 மற்றும் MC21 என்று கூகிள் செய்யவும்.இட ஒதுக்கீடு இல்லாத, பொறியில் வல்லுநர்கள் வானத்தை வில்லாக வளைக்கிறார்கள். நம்ம பொரியல் வல்லுநர்கள் நன்றாக தின்னுவார்கள் அதுவும் இட ஒதுக்கீட்டில் கிடைத்த திருட்டு சோறு. லஞ்சம் வாங்க மட்டும் தெரியும். இதுங்க வல்லுநர்கள் இல்லை, திறமையானவர்களிடம் இருந்து வாய்ப்பை திருடி தின்னும் வல்லூறுகள். இதனால் தான் இவர்கள் வீட்டில் உள்ளவர்கள் கொழு கொழு வென்று இருப்பார்கள். எல்லாம் திருட்டு சோறு
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-டிச-201919:10:49 IST Report Abuse
K.Sugavanam சூப்பர் டுப்பாக்கி போல..
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
11-டிச-201918:22:41 IST Report Abuse
jagan மேக் இன் இந்தியா....வில்லு அம்பு கூட இறக்குமதி தான். இட ஒதுக்கீடு பொரியல் வலுறூகளால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று நிரூபணம். இவ்ளோ நாள் தனியாருக்கு ஆயுத தயாரிப்பில் அனுமதி இல்லை, இனிமேலாவது தனியாரை (இட ஒதுக்கீடு இல்லாத) அனுமதிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X