அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்கவுன்டர் சரியானதே: அமைச்சர் ஜெயக்குமார்

Added : டிச 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை : மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
வாய்ச்சொல்லில் வீரர் என மகாகவி கூறியது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றாக பொருந்தும். உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடுவதை தடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களுக்கு சிறிதும் பாதிப்பு தராது எனது உள்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கி விட்டார்.
இரட்டை குடியுரிமை இருப்பதில் தவறில்லை என்பதை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம். நடிகர்கள் விளம்பரத்திற்காக சில கேள்விகளை முன்வைப்பார்கள். அவர்களுக்கு பதிலளித்து அவர்களை பெரிய ஆள் ஆக்க நான் விரும்பவில்லை. உள்ளாட்சி தேர்தலை என்னென்ன ஓட்டடைகள் உள்ளது என்பது பற்றி திமுக ஆராய்ந்து வருகிறது.
தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே 2016 லிலும், இப்போதும் எங்களின் நிலைப்பாடு. ஐதராபாத்தில் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டது சரியானதே. இது போன்று கடுமையாக தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-டிச-201905:28:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அவசியம் ஊழலுக்கும் என்கவுண்டர் என்று வந்தால் எல்லா சட்டசபைகளும், பார்லிமெண்டும் வெறிச்சோடி கிடக்கும்..
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - சென்னை,இந்தியா
12-டிச-201903:07:45 IST Report Abuse
தமிழன் எல்லாம் கொடுமை
Rate this:
Share this comment
Cancel
11-டிச-201917:53:36 IST Report Abuse
ஆப்பு மங்குனி... மவுலிவாக்கம், பொள்ளாச்சின்னு உலக ரெகார்ட் லெவல்ல பாலியல்.கிரிமினல்களை வெச்சிக்கிட்டு தெலங்காணா என்கவுண்டர் சரின்னு பேசுற பேச்சைப் பாரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X