கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெற்றிக்கு எதிரான வழக்கு; தேனி எம்.பி.,க்கு இறுதிக்கெடு

Added : டிச 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Theni, MP, RavindranathKumar, ElectionCase, ChennaiHighCourt, சென்னை, ஐகோர்ட், தேனி, எம்பி, ரவீந்திரநாத்குமார், தேர்தல்வழக்கு

சென்னை: தேனி எம்.பி.,யும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக, வாக்காளர் மிலானி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், இன்று (டிச.,11) புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில், தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியும் 4 மாதங்களாக பதிலில்லை. பதவி பறிப்போகும் என வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார். எனவே, தற்காலிகமாக பதவியை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஜன.,23ம் தேதிக்குள் ரவீந்திரநாத் பதிலளிக்க இறுதிக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
11-டிச-201918:32:50 IST Report Abuse
ezhumalaiyaan கனிமொழி,கார்த்திக் சிதம்பரம் ,தயாநிதிமாறன் போன்றோர் வெறும் கும்பிடு போட்டே வெற்றிபெற்றுவிட்டனரா. மறந்துவிட்டேன் வேலூர் காரர் .
Rate this:
Share this comment
Cancel
GURU PURU INDIAN - beiruth,லெபனான்
11-டிச-201917:56:40 IST Report Abuse
GURU PURU INDIAN அடுத்த தேர்தலில் மொத்த இந்தியாவையும் ஆட்டையைப்போட மிசினை ரெடி பண்ணிட்டாணுங்க .. இப்படியே இருந்தால் எதிர்க்கட்சிகள் வாயில் வாழைப்பழம்தான் கிடைக்கும் ,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X