பொது செய்தி

இந்தியா

அத்தியாவசிய உணவு பொருள் விலை உயர்வு: மத்திய அரசு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (16)
Advertisement
அத்யாவசிய பொருட்கள், விலை உயர்வு, லோக்சபா, ராம்விலாஸ் பஸ்வான்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: வெங்காயம் மட்டுமல்லாமல், 20 பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், அடுத்த நிதியாண்டில் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது: வெங்காயத்தின் விலை மட்டும் அல்லாமல், அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு, எண்ணெய், தேயிலை, சர்க்கரை , பால், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலையும் படிப்படியாக உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நிலைமை அடுத்த நிதியாண்டில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேவை, உற்பத்தி பற்றாக்குறை, அதிகரித்த போக்குவரத்து செலவுகள், சேமிப்பு வசதிகள் இல்லாதது, பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட செயற்கை பற்றாக்குறையால் உணவு பொருட்கள் விலை உயர்ந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-டிச-201909:47:14 IST Report Abuse
ஜெயந்தன் இதை கூட வெட்கமில்லாமல் சொல்லும் அரசு.....அடுத்த நிதியாண்டில் ...மந்திரத்தால் எல்லாம் சரியாகிவிடும்..... இல்லை என்றால் தினமும் ராம நாமம் ஜபித்து வந்தால் சரியாகி விடும்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-டிச-201900:38:28 IST Report Abuse
தமிழ்வேல் இங்க சொம்புங்க எல்லாம் வேறமாதிரி சொல்லுதுங்க...🤔 . எல்லாம் பணக்கார வர்க்கம்.
Rate this:
Share this comment
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
11-டிச-201920:28:38 IST Report Abuse
sampath, k There is no uniformity in many issues in India. Govt. Officials are failed to solve the problems. They are creating a lot of issues for supporting corporates. Even after retirement, they are getting more benefits from the govt. as well as getting honerable posts in their Company. Maximum pension to be fixed below Rs.50000/- for top officials too.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X