அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்தாண்டு ஏப்ரலில் ரஜினி கட்சி துவங்குகிறார்: சத்தியநாராயணராவ்

Added : டிச 11, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த், கட்சி, சத்யநாராயணராவ்,

அவிநாசி: அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று, அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவடடம் அவிநாசியில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு 12 ஜோடிகளுக்கான இலவச திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சத்தியநாராயணராவ் வந்திருந்த போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, 'ரஜினி அடுத்தாண்டு ஏப்ரலில் கட்சி துவங்குவது பற்றி உறுதியான அறிவிப்பு வெளியாகும். அதற்கான திட்ட வடிவமும் செயல் வடிவமும் தயார்நிலையில் உள்ளது. ரஜினி தனித்தே கட்சி துவங்குவார் யாரையும் சார்ந்திருக்க மாட்டார். ஒரு சிலர் பா.ஜ., வுக்கு ஆதரவாக இருப்பார் என்று கூறி வருகின்றனர். அது தவறு. திராவிட கட்சிகளுக்கும் ஆதரவாக இருக்கமாட்டார் . நட்பு ரீதியாக பல கட்சியினர் ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர' இவ்வாறு சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gunaseelan - Delhi,இந்தியா
12-டிச-201909:18:06 IST Report Abuse
gunaseelan ஆம் ஏப்ரல் 1 ஆம் தேதி மக்களை ) ஆக்குவதற்காக தமது கட்சி அறிவிப்பு வெளியிடுவார் அதற்குள் அவருடைய புதிய படம் ரிலீசே ஆகிவிடும்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
12-டிச-201908:54:26 IST Report Abuse
oce அதென்ன தம்பி கட்சியை அண்ணன் தான் ஆரம்பிக்கணுமா. இதுவே இப்படி என்றால் கட்சி ஆரம்பித்து அரசியலை பிடித்தால் அண்ணன் நிலை என்ன. கேஸ் தேராது.
Rate this:
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
12-டிச-201907:36:02 IST Report Abuse
sathish தம்பி தான் மக்களை பண்ராருனா நீ அண்ணன் அதுக்கும் மேலே ஏனய்யா உங்களுக்கு வேறே வேலையே இல்லையா ? சாப்பிட்ட சோறு ஜீரணிக்குதா ? ராத்திரி படுத்தா தூக்கம் வருதா ? இதெல்லாம் தேவையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X