பொது செய்தி

இந்தியா

மருமகளுக்கும் தண்டனை; மசோதா தாக்கல்

Added : டிச 11, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Bill,parliament,lok_sabha

புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இன்று(டிச.,11) இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வரவேற்க வேண்டிய மசோதா
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-டிச-201908:10:52 IST Report Abuse
ஆரூர் ரங் இனிமே பெற்றோர் உள்ள ஆண்களுக்கு பெண்கொடுக்கத் தயங்குவார்களோ? வயதானவர்களது திண்டாட்டத்துக்கு இருபுறமும் தவறுகள் உண்டு . உடலில் தென்பு இருக்கும்போது மருமகளோடு வரதட்சிணை மஞ்சக்காணி , குழந்தைவளர்ப்பு சுமை என தகராறு செய்வது. பின்னர் வயதாகி உடல் ஒடுங்கியவுடன் அதே மருமகள் சோறுபோடலை . பாத்ரூம் அழைத்துபோகலை என போலீஸுக்குப்போவது போன்றவை நடந்தால் யார் மீது தவறு ? குடும்பஒற்றுமைக்காகத்தான் 99 %மருமகள்கள் வரதட்சிணை புகார் தருவதில்லை .மருமகள் மீது புகார் சொல்லும் அதே முதியோர் தனது பெண் தன்னை கவனித்துக்கொள்வதில்லையென போலீசிடம் போகிறார்களா? மகனின் திருமணத்தை பணவசதி அடிப்படையில் தேடும் பெற்றோர் பிறப்புமுதல் வசதியாக வளர்ந்த மருமகள் பின்னர் உடம்பு வளைந்து தம்மை கவனித்துக்கொள்வாளா என எண்ணிப்பார்ப்பதில்லையே
Rate this:
Share this comment
Cancel
jayaraman - Mumbai,இந்தியா
12-டிச-201907:59:43 IST Report Abuse
jayaraman தன் பெற்றோரை வீட்டை விட்டு துரத்தி விட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X