சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய சமூக நலப்பிரிவு அலுவலர் கைது

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தில் கீதா என்பவர் சமூகநலப்பிரிவு அலுவலராக பணிபுரிகிறார். கார்த்தி என்பவர் தன் உறவினர் பெண்ணுக்கான திருமண உதவிப் பணம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். உதவிப்பணம் கொடுப்பதற்கு கீதா ரூ 3000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கார்த்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். போலீசாரின் அறிவுரைப்படி கார்த்தி, கீதாவிடம் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது , மறைந்திருந்த போலீசார் கீதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-டிச-201900:54:38 IST Report Abuse
தமிழ்வேல் 10 வருஷம் உள்ளேயே இருக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X