அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை சந்திக்க தயார்: ஸ்டாலின்

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல்,

சென்னை: மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது. தேர்தலை கண்டு நாங்கள் ஓடி ஒளியவில்லை என்று திமுக., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது, 'மக்களை சந்திக்க தயார். தேர்தலை கண்டு தி.மு.க., ஓடி ஒளியவில்லை. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது . உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று தி.மு.க., வழக்கு தொடரவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி உள்ளாட்சி தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க., எம்.பி., க்கள் ஓட்டளித்துள்ளனர்' இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
12-டிச-201908:56:46 IST Report Abuse
sridhar திமுக உட்கட்சி தேர்தலில் தான் திமுக காரர்கள் அமோகமாக ஜெயிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
12-டிச-201907:24:14 IST Report Abuse
natarajan s திருடனுக்கு தேள் கொடியதுபோல் ஆகிவிட்டது திமுகவிற்கு , சும்மா இருந்திருந்தால் 2021 இல் சட்டசபை தேர்தலுக்குப்பின் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருக்கும் , சும்மா சும்மா அதிமுகவை சீண்டிவிட்டதால் அவர்கள் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் அட்டவணையை அறிவித்து விட்டனர், இதனால் அவர்களுக்குத்தான் பாதிப்பு, அதிகம் பாதிப்பு திமுகாவுக்குத்தான். ஆளும் கட்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த பணத்தை ஒப்பந்ததாரர்கள் மூலம் செலவு செய்து விடுவார் இவர்கள் இருப்பதையெல்லாம் செலவு செய்து ஜெயித்தாலும் அடுத்த தேர்தல் வரை குடச்சல்தான், உண்மையில் இந்த தேர்தல் ஒழுங்கான முறையில் நடைபெறாது, தொகுதி வரையறை, இட ஒதுக்கீடு 2011 மக்கள் தொகையின் அடிப்படையில் என்று கூறினாலும் பல இடங்களில் unopposed (ஏலமுறை ) தேர்தல்தான் , இந்த தேர்தல் மூலம் திமுக நிறைய இழக்கவும்செய்யும். நாயர் புலிவாலை பிடித்த கதையாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-டிச-201905:06:35 IST Report Abuse
J.V. Iyer சாதாரணமான நாட்களில் மக்கள் எங்கே போய்விட்டார்கள்? தேர்தல் என்ன நாடகமேடையா நடிப்பதற்கு? மக்கள் எதையும் மறக்கமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X