குடியுரிமை மசோதா: எம்.பி.,க்களுக்கு மோடி நன்றி

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (8)
Advertisement
CAB2019, Shiv Sena MPs, AssamAgainstCAB,குடியுரிமை மசோதா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,  காங்கிரஸ் தலைவர் சோனியா, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்., தலைவர் சோனியா,  திமுக தலைவர் ஸ்டாலின், pm Modi, home Minister amit shah, HM Amit shah, Prime minister modi, congress president sonia, sonia gandhi, dmk leader stalin, m.k.stalin,

புதுடில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ராஜ்யசபாவில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி


இந்தியா மற்றும் நமது தேசத்தின் இரக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள். குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி. ஆதரவாக ஓட்டளித்த எம்.பி.,க்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல ஆண்டுகளாக துன்புறுத்தலை எதிர்கொண்டவர்களுக்கு இந்த மசோதா நிவாரணம் அளிக்கும்
உள்துறை அமைச்சர் அமித்ஷாகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில்நிறைவேறியதன் மூலம்,
கோடிக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தீர்மானத்தை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.


காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது, இந்திய பன்முகத்தன்மையை, குறுகிய எண்ணம் கொண்ட மற்றும் பெரிய மத சக்திகளின் வெற்றி கொண்டதை குறிக்கிறது. இந்தியாவின் அரசியல்சாசன வரலாற்றில், இன்று கறுப்பு நாள்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godfather_Senior - Mumbai,இந்தியா
12-டிச-201916:12:32 IST Report Abuse
Godfather_Senior சுடலையும் சோனியாவும் எதிர்க்கிறார்கள் என்றால் அது நாட்டுக்கு மிகவும் நல்லதொரு சட்டம் என்பதே உண்மை
Rate this:
Share this comment
Cancel
Godfather_Senior - Mumbai,இந்தியா
12-டிச-201916:10:31 IST Report Abuse
Godfather_Senior சுடலையும் சோனியாவும் எதிர்க்கிறார்கள் என்றால் , அது நாட்டுக்கு மிகவும் நல்லதொரு சட்டம் என்பதே பொருள் . காங்கிரஸ் ஒரு அறிவிலிகள் கட்சி என்றால் , திமுக ....?
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
12-டிச-201911:09:47 IST Report Abuse
Palanisamy T ஏன் இலங்கைத் தமிழர்களை இந்த குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்கவில்லை பல ஆண்டுகளாக துன்புறுத்தலை எதிர்க்கொண்டவர்களுக்கு இந்த மசோதா நிவாரணமளிக்கும் என்கின்றார் பிரதமர். இன்றும் சரி அன்றுப் போன்று இலங்கைத் தமிழர்களின் நிலை இப்படிதானேயிருக்கின்றது அதிமுக பாஜக கூட்டணி என்கின்றார்கள் அதிமுக என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் இவர்களின் உண்மையான முகங்கள் இப்போது வெளிப்பட்டுவிட்டது என்ன விலைக் கொடுத்தாலும் இலங்கை நட்பு நாடு நட்பாக இருக்கத்தான் வேண்டும் இதுதான் இந்திய நாட்டின் மிகத் தெளிவான வெளியுறவுக் கொள்கை பாமக இலங்கைத் தமிழர்களை இந்தச் சட்டத்தில் சேர்க்க முயற்சி செய்யுமென்றார்கள் முடியவில்லையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X