உடும்பு, கீரி வேட்டை: இருவர் கைது

Added : டிச 11, 2019 | |
Advertisement
திருச்சி: தச்சங்குறிச்சி வனப்பகுதியில், உடும்பு மற்றும் கீரியை வேட்டையாடிய தந்தை, மகனை, வனத் துறையினர் கைது செய்தனர்.திருச்சியில், அப்பர் அணைக்கட்டு அருகே, தச்சங்குறிச்சி வனப்பகுதியில் உடும்பு, கீரி, முயல் போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. 9ம் தேதி, வனத்துறையினர் ரோந்து சென்றபோது, தச்சங்குறிச்சி வனப்பகுதியில் சுற்றித் திரிந்த, ஐந்து பேரில், இரண்டு பேர்
 உடும்பு, கீரி வேட்டை: இருவர் கைது

திருச்சி: தச்சங்குறிச்சி வனப்பகுதியில், உடும்பு மற்றும் கீரியை வேட்டையாடிய தந்தை, மகனை, வனத் துறையினர் கைது செய்தனர்.

திருச்சியில், அப்பர் அணைக்கட்டு அருகே, தச்சங்குறிச்சி வனப்பகுதியில் உடும்பு, கீரி, முயல் போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. 9ம் தேதி, வனத்துறையினர் ரோந்து சென்றபோது, தச்சங்குறிச்சி வனப்பகுதியில் சுற்றித் திரிந்த, ஐந்து பேரில், இரண்டு பேர் சிக்கினர்.மேலுாரைச் சேர்ந்த சந்திரன், 60, அவரது மகன் ரமேஷ், 32, ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து, வேட்டையாடிய உடும்பு, கீரி மற்றும் இருசக்கர வாகனம், வேட்டைக்கு பயன்படுத்திய கத்தி போன்ற வற்றை, பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X