சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலாத்காரம்: முதியவருக்கு 'போக்சோ'

Added : டிச 11, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
 பலாத்காரம்: முதியவருக்கு 'போக்சோ'

பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, பள்ளி மாணவியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த, 60 வயது முதியவரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், காய்கறி கடையில் வேலை செய்து வருபவர், ஷேக் பாவா, 60. இவர், ஒன்பதாம் வகுப்பு மாணவியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.புகாரின் அடிப்படையில், துடியலுார் போலீசார், பாலியல் குற்றங்களில் இருந்து, சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், ஷேக் பாவாவை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
17-டிச-201911:11:17 IST Report Abuse
venkatesaperumal ஆந்திர காவல் துறைபோல் குற்றவாளி தப்பிக்க முயற்சிக்கிம் பொது சுட்டு தள்ளவும் , மேலும் குழந்தை பாலியல் படம் யார்ப்பகிர்ந்தாலும் , பார்த்தாலும் வயது பேதமின்றி கைது செய்ய வேண்டும் , காரணம் நாளுக்குநாள் முதியவர்கள் குற்றம் அதிகமாகிவிட்டது .
Rate this:
Cancel
samkey - tanjore,இந்தியா
17-டிச-201907:01:29 IST Report Abuse
samkey இவனா முதியவன்? இவனுக்கு என்ன அவர் இவர் என்ற மரியாதை. அவர்கள் முறைப்படி இவனை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-டிச-201909:14:02 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஒருபோதும் இரக்கம் வேண்டாம் முதல்லே தூக்குல போட்டுட்டுபிறகே கேஸ் நடத்தலாம் சனியனுக்கு மனைவிகளே இருக்கும் போறதோ உன்னையெல்லாம் கண்டதுண்டாமாவெட்டியே தான் காக்கைக்கே போடணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X