சித்தராமையாவுக்கு நெஞ்சுவலி

Added : டிச 12, 2019 | கருத்துகள் (8)
Advertisement
சித்தராமையாவுக்கு நெஞ்சுவலி

பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை பா.ஜ. பிடித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடகா காங். தலைவர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நேற்று சித்தராமையாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை, சரி செய்வதற்கான "ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
12-டிச-201917:41:44 IST Report Abuse
THENNAVAN ஒரு ஆறுமாசம் முன்பு இப்படி வந்திருந்தாள் குமாரசாமியாவது சந்தோசம் அடைந்திருப்பார்.இப்போ இவருக்கு நெச்சுழி வருவதால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-டிச-201916:59:40 IST Report Abuse
RajanRajan கர்நாடகாவில் காங்கிரஸ் ஒய்வு பெற வழிவகுத்த நீ இனி எதற்கும் கவலைப்பதாம்நாள் காவிரி தாயின் நீரை குடித்து மீதி நாட்களை அமைதியாக ஆடிய ஆட்டமென்ன என்ன சிந்தித்து கழிக்கவும். காங்கிரசின் தேசிய ஒய்வு சகாப்தம் விரைவில் அரங்கேறும்.
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201915:43:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இனி காங்கிரஸ் வரவாய்ப்பில்லை , நிம்மதியாக ஓய்வெடுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X