குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ராஜினாமா

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (91)
Share
Advertisement
அமித்ஷா, குடியுரிமை மசோதா,எதிர்ப்பு: ஐ.பி.எஸ். அதிகாரி ராஜினாமா

புதுடில்லி: பிற நாடுகளிலிருந்து சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ' இந்த மசோதாவிற்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகின்றன. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது' என, விமர்சிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


latest tamil newsராஜ்யசபாவில், நேற்று காலை இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பின்னர் . மசோதாவுக்கு ஆதரவாக, 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகின. மசோதாவை ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பக்கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மான மும் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் மும்பையில் காவல்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் அப்துர் ரஹ்மான் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி, ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியதை அறிந்த உடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக டுவிட்டர் மூலம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவே தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
18-டிச-201919:29:22 IST Report Abuse
ezhumalaiyaan தன் சொந்த காரணங்களுக்காக VRS ல் விலக விண்ணப்பித்திருக்கிறார். காக்கை உட்கார பனம்பழம் என்பதைப்போல, ஸ்டாலின் சிறை சென்றதை எமர்ஜன்ஸிக்கு எதிராக சிறை சென்றது போல.
Rate this:
Cancel
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201923:43:09 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் Abdul Rahman - A Controversial Cop Rahman faced serious allegations that he was biased towards his own community. Rehman also faced accusations that he committed irregularities in the police cons recruitment conducted during his tenure as Superintendent of Police, Yavatmal by ensuring special privilege and benefit to his community candidates. Rahman is said to have invited the ire of his seniors by ing the examination pattern of Constabulary recruitment examination and reportedly assaulted junior officers as well. A departmental inquiry by the then city police commissioner indicted Rahman and aspersion over his “moral turpitude and integrity”. The then DIG Dr PS Pasricha of Amravati Range also requested the home secretary not to assign Rehman on any independent charge. According to a court filing by Rajanikant Borele of Pandharkawda, Rahman was charged with criminal offences under various sections of IPC and Mumbai Police Act in the Pandharkawda Police Station. The charges were based on an order passed by the JMFC Aziz Khan. Rahman subsequently challenged this order before the high court. In 2015, Maharashtra police’s Departmental Promotion Committee (DPC) recommended to the home department that Rahman’s promotion be kept in abeyance because of adverse annual confidential reports (ACR).
Rate this:
Cancel
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201923:38:17 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் Rahman applied for voluntary retirement scheme (VRS) in August and was awaiting a decision on his application.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X