பாலியல் வழக்கில் சிறுமிக்கு மிரட்டல்!

Added : டிச 12, 2019 | கருத்துகள் (7)
Advertisement

பதேபூர்:உத்தர பிரதேச மாநிலம், காஸிபூரை சேர்ந்த 16 வயது சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த நான்கு பேர், கடந்த மாதம் பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறுமி அளித்த புகாரின் பேரில், பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், மூவர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், 'புகாரை திரும்ப பெறாவிட்டால், உன்னாவ் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதியை போல உனக்கும் நேரும்' என, குற்றவாளிகள் தரப்பில் மிரட்டல் விடுப்பதாக, போலீஸ் உயரதிகாரிகளிடம், சிறுமி புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
12-டிச-201915:26:50 IST Report Abuse
வல்வில் ஓரி HANG THEM......NOT LEAVE THEM..
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
12-டிச-201915:00:46 IST Report Abuse
Vivekanandan Mahalingam ஹைதெராபாத் ல என்ன ஆட்சி நடக்குது ? பொள்ளாச்சி ல என்ன ஆட்சி நடக்குது ? இந்த மாதிரி உ.பி ல என்ன ஆட்சி நடக்கிறது என்று கேட்பவர்கள் முலாயம் சிங்க் குடும்பம் மாயாவதி ஆட்சிகளில் எப்படி இருந்தது இன்று எப்படி உள்ளது என்று கூகுளை தேடி படிக்கவும்
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
12-டிச-201913:54:37 IST Report Abuse
Nagarajan D படிப்பறிவில் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு எல்லாமே புரிய கூடுதலாக கால அவகாசம் தேவை. இந்தியாவில் அடிப்படை உரிமையாக கல்வி இருந்தாலும் படிக்க வாய்ப்பே இல்லாத ஊரில் படிக்கவில்லை என குறை கூற கூடாது.... நாட்டை சீரழித்த காங்கிரெஸ் மற்றும் கேவலமாக ஓட்டுக்காக இஸ்லாமியர்களை பயன்படுத்தும் கட்சிகள் உள்ளவரை இப்படித்தான் இருக்கும்... காங்கிரஸ் கட்சி குழந்தை பெரும் எந்திரமாக மாற்றி வோட்டு பொறிக்கியதன் விளைவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X