பொது செய்தி

இந்தியா

வைரலாக பரவிய வீராங்கனை புகைப்படம்

Added : டிச 12, 2019 | கருத்துகள் (18)
Advertisement
வைரல், பரவல், வீராங்கனை புகைப்படம்

அஸிவால்: மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நெங்குலுன் ஹேங்கால், இவர் கைப்பந்து வீராங்கனை ஆவார்.

மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்க ஹேங்கால் தனது 7 மாத கைக்குழந்தையுடன் வந்திருந்தார். போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. சிறிது இடைவேளையின் போது பசியால் துடித்த தனது 7 மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கி கொண்டிருந்தார். அதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. முகநூலிலும் பெருமளவு ஷேர் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
14-டிச-201920:35:45 IST Report Abuse
Sowmya Sundararajan வீரத்தாய்க்கு வீரவணக்கங்கள். தாய்ப்பால் கொடுப்பது ஒரு இயல்பான இயற்க்கை நிகழ்வு. இதற்க்கு எப்பொழுதும் மறைவிடம் தேவை இல்லை. சில இடங்களின் அமைப்பை பொறுத்து தாராளமாக கொடுக்கலாம். எல்லாவற்றையும் செக்சிஸ்ட் கண்ணோட்டத்தோடயே பார்க்க தேவை இல்லை. விளையாட்டு பிரேக்கில் பால் கொடுத்திருக்கிறார் . ஷி தாஸ் டன் ஹர் பெஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
13-டிச-201922:50:34 IST Report Abuse
M.Guna Sekaran இந்த புகை படத்தை எடுத்தவை அரசு இன்னும் வேடிக்கை பார்பது மிக கேவலம் இதை எதிர்த்து எவனும் போராட்டம் செய்ய மாட்டான் அரசியல் பன்னிகள்
Rate this:
Share this comment
Cancel
Nisha Rathi - madurai,இந்தியா
12-டிச-201918:49:37 IST Report Abuse
Nisha Rathi இந்த படம் எடுத்தவன் தன்னுடைய அம்மாவை நினைத்துப்பார்க்கவில்லை போல்தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X