அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு ஸ்டாலின், கமல் வாழ்த்து

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி:


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
12-டிச-201912:40:55 IST Report Abuse
Ashanmugam தான் கடந்து வந்த பாதையை என்றும் நினைவில் கூர்ந்து, எளிமையான தோற்றத்தில், எந்த "பந்தாவும்" இல்லாமல், பொம்பள பித்து அலையாமல், கோடான கோடி சொத்துக்களும், செல்வங்களும் இருந்தாலும், என்றும் " தெய்வம்" மட்டும்தான் நம்மிடம் இருக்கும் என்ற ஆழ்ந்த இறைவன் நம்பிக்கை உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நீண்டகாலம் நோய்நொடி இன்றி இறைவன் அருள் பெற்று இன்று பிறந்தநாள் காணும் நன்னாளில் வாழ்வாராக. வாழ்க ரஜினிகாந்த் அவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
12-டிச-201911:28:20 IST Report Abuse
Palanisamy T ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் சொல்லித்தான் ஆகவேண்டும் இல்லாவிட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக விற்கு கணிசமான வாக்குகள் கிடைக்காமல் போகலாம் திரையுலகினரை பகைத்துக் கொண்டால் எந்த அரசியல்கட்சிகளின் நிலையும் இப்படித்தானா? மக்களாட்சியின் மாண்பு இப்படித்தான் தவறாக பயணம் செய்ய வேண்டுமா? வாக்களிக்கின்றவர்கள் சிந்திக்க வேண்டும். நாட்டை யாருக்கும் அடகு வைக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X