பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி ‛தர்பார்' 69: தினமலர்-ல் பிறந்தநாள் ஸ்பெஷல்

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (15)
Advertisement
HBDThalaivarSuperstarRAJINI, Rajinikanth, Dinamalar, Dinamalarweb,

கர்நாடகாவில் சிவாஜிராவ் கெயிக்வாட்டாக பிறந்து உலகம் முழுக்க சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். சாதாரண கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி, பஸ் கன்டக்டராக வளர்ந்து, பின் பாலசந்தரின் பார்வையால் சினிமாவில் ரஜினிகாந்த் என்ற நடிகராக ஆக மாறியவர்.

‛அபூர்வ ராகங்கள்' படத்தில் ‛பைரவி வீடு இது தானே...' என முதல் வசனத்தை பேசி சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், இன்று தர்பார் நடத்தும் அளவுக்கு உயர்ந்து உள்ளார். அடுத்தக்கட்டமாக அரசியலில் கால் பதிக்க உள்ளார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தினமலரில், ரஜினி ‛தர்பார்' 69 என்ற 16 பக்கம் சிறப்பு பதிப்பு வெளியாகி உள்ளது.

ரஜினியின் வாழ்க்கை பயணம், சினிமாவில் அவர் சாதித்தது, பெற்ற விருதுகள், அவர் நடித்த படங்கள், 100க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள், 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்ய தகவல்கள், ரஜினியின் பஞ்ச் டயலாக்... உள்ளிட்டவைகள் அடங்கிய 16 பக்க பதிப்பு இன்றைய தினமலர் நாளிதழ் உடன் வெளியாகி உள்ளது. வாசகர்கள் படித்து, ரசித்து பத்திரப்படுத்தலாம்.





தினமலர்.காமிலும் காணலாம்
இந்த தகவல்களை உள்ளடக்கி, தினமலர்.காமில் சிறப்பு இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினமலர்.காம் ஐபேப்பரிலும் ரஜினி ‛தர்பார்' 69 சிறப்பு பகுதியை படிக்கலாம்.

ஐபேப்பரில் சிறப்பு பதிப்பை காண கீழே கிளிக் செய்யவும்...

https://ipaper.dinamalar.com/detail.php?u=https://cdn-aws.cloudauthoring.com/httpapi/origin/1576114126/a043edfbf36caa0be00e09fbacbc4c24/complete/&k=YXA2VmplcHFRNU85TERzRQ==&c=special

ரஜினி சிறப்பு இணையதளம் காண கீழே கிளிக் செய்யவும்...

https://cinema.dinamalar.com/rajini/

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy karmegam - Port Morsby,பாபா நியூ கினியா
12-டிச-201918:52:03 IST Report Abuse
periasamy karmegam எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201915:05:22 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் 70 வயதாகிவிட்டது , இனி சினிமாவில் இருந்து ஓய்வு , அரசியலில் சேராமலேயே ஓய்வு பெற்று அமைதியாக வாழுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201914:49:23 IST Report Abuse
நக்கல் வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X