பொது செய்தி

இந்தியா

வங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் ரத்து

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
வங்கதேச அமைச்சர், அப்துல் மொமென், இந்தியா, டில்லி, பயணம் ரத்து, அப்துல்

புதுடில்லி : இந்திய பார்லி.,யில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் அரசு முறை பயணமாக டிச.,12 முதல் 14 வரை இந்தியா வருவதாக கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அப்துல் கூறுகையில், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், டில்லி பயணத்தை ரத்து செய்துள்ளேன். இணை அமைச்சர் நாட்டில் இல்லை. வெளியுறவு செயலர் தி ஹேக் நகருக்கு சென்றுள்ளார். உள்நாட்டிலும் எழுந்த கோரிக்கை காரணமாகவும் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்தேன். இருப்பினும், ஜனவரி மாதம் டில்லி செல்ல ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201918:57:44 IST Report Abuse
Tamilan இது வங்கதேசத்துக்கு எதிரானது அல்ல . அங்குள்ள சில மதவாதிகளுக்கு மட்டுமே எதிரானது . ஆனால், பக்கத்துக்கு நாடான பாகிஸ்தானுக்கு அந்நாட்டு அரசுக்கு எதிரானது
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
12-டிச-201916:55:05 IST Report Abuse
kumzi நீ வராத இங்கிருக்கும் உன் கூட்டத்த திருப்பி எடுத்துக்கொள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X