பொது செய்தி

இந்தியா

ரஜினிக்கு சச்சின் தமிழில் வாழ்த்து

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
HappyBirthdaySuperstar, sachin, sachintendulkar, Kollywood, Rajini, Rajinikanth, ரஜினி,ரஜினிகாந்த்

மும்பை: பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், டுவிட்டர் மூலம் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் சச்சின் கூறியுள்ளதாவது: ரஜினிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் .திரையில் உங்களின் ஸ்டைலும், திரைக்கு வெளியில் எளிமையும், ஒவ்வொரு 'தர்பாரிலும்' உங்களை தலைவராக மாற்றுகிறது. இவ்வாறு அந்த பதிவில் சச்சின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-டிச-201919:51:05 IST Report Abuse
Elanchezhian கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சினிமா சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியது சிறப்பு. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201917:16:34 IST Report Abuse
theruvasagan இதுல ஒருத்தர் வௌயாட்டுல மட்டையால அடிச்சு கல்லா கட்டுனவர். இன்னொருத்தர் சினிமா போதையில மட்டையா போன டுமிலன்ஸ் மூலம் கல்லா கட்டுனவர். அவங்களுக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிப்பாங்க கட்டி புடிச்சிப்பாங்க வாழ்த்து சொல்லிப்பாங்க. ஆக சாமானியமா வாழற குப்பனுக்கோ சுப்பனுக்கோ இதால தம்பிடிக்கு பிரயோஜனம் உண்டா ஜனங்களே. ஆக நாம நம்ம வேலைய பாப்போம்.
Rate this:
Share this comment
Raj - Chennai,இந்தியா
12-டிச-201918:57:00 IST Report Abuse
Rajயாரும் உங்களை வீரராகவோ சூப்பர் ஸ்டார் ஆகவோ தடுக்க வில்லை...
Rate this:
Share this comment
Dubuk U - Chennai,இந்தியா
13-டிச-201907:00:33 IST Report Abuse
Dubuk URaj - Chennai,இந்தியா Bengal குறிப்பிடவேண்டியது அவர்களை அல்ல சாடவேண்டியது விசிறிகளை .....
Rate this:
Share this comment
Cancel
Jai Hinth - chennai,இந்தியா
12-டிச-201916:36:44 IST Report Abuse
Jai Hinth கார்ப்பரேட் எல்லாம் ஒன்று சேருகிறீர்கள். நீங்கள் எந்த நாட்டில் கைலாய மலையை உருவாக்கப்போகிறீர்கள் , மாவீரன் சிக்கமாட்டார் இது எப்படி இருக்கு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X