அயோத்தி வழக்கு; 18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (25)
Advertisement
SupremeCourt, AyodhyaVerdict, ReviewPleas, Reject, சுப்ரீம்கோர்ட், அயோத்திதீர்ப்பு, சீராய்வு, மனு, தள்ளுபடி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி:அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உ.பி.,யில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, நவ., 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில்; 'சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக, அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.


அயோத்தி வழக்கு: அனைத்து சீராய்வு மனுக்களும் டிஸ்மிஸ் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; மசூதிகட்ட 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என, நவம்பர் 9ம்தேதி சுப்ரீ்ம் கோர்ட் தீர்ப்பளித்தது.




இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கில் முன்பு சம்பந்தப்பட்டவர்களால் 9 சீராய்வு மனுக்களும், புதியவர்களால் 9 சீராய்வு மனுக்களுமாக மொத்தம் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று (டிச.,12) விசாரித்தது. இதில், தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
13-டிச-201901:46:21 IST Report Abuse
Allah Daniel 'ராஜா ராஜா சோழன் நிலத்தை அபகரிச்சிட்டார்'னு பொய் சொன்ன பேமானி...'பாபர்' ஹிந்துக்களுக்கு செஞ்ச கொடுமையை சொல்லுமா...
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
13-டிச-201901:44:39 IST Report Abuse
Allah Daniel அருமை அருமை....அதான் பாதி நாட்டையே பிரிச்சு 'பாக்கிஸ்தான்' னு கொடுத்தாச்சு...
Rate this:
Share this comment
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
12-டிச-201921:29:54 IST Report Abuse
sampath, k They don't know to solve this matter better than previous judgement.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X