சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவற விட்ட பணத்தை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டர்

Added : டிச 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பொள்ளாச்சி: கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பஸ்ஸில் கார்த்தி என்ற பயணி ரு80,000 மற்றும் பான் கார்டு அடங்கிய பை ஒன்றை தவறவிட்டார். அந்த பையை பஸ் டிரைவர் ஆனந்த் மற்றும் நடத்துனர் வீரமுத்து இருவரும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

பையில் உள்ள முகவரி உதவியுடன் பணத்தை தவற விட்ட நபர் கார்த்தியை தொடர்பு கொண்டு போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். பஸ் டிரைவர் ஆனந்த் மற்றும் வீரமுத்து இருவரும் நேர்மையுடன் நடத்து கொண்டதால் பொதுமக்களும் போலீசாரும் அவர்களை பாராட்டினர்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
12-டிச-201921:54:38 IST Report Abuse
Ram நன்றி நண்பர்களே !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X