அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் காங்., தலைவர்கள் ஆலோசனை

Added : டிச 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
dmk,திமுக,stalin,Congress,காங்கிரஸ்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., - காங்., கட்சிகள் ஆலோசனை நடத்தின. தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன் காங்., கட்சியின் கே.எஸ்.அழகிரி, ராமசாமி, தங்கபாலு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஸ்டாலினை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்சந்தித்து உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-டிச-201915:14:53 IST Report Abuse
இந்தியன் kumar காசு வாங்காமல் வாக்களித்தால் தான் அது உண்மையான ஜன நாயகம் இல்லை என்றால் வெறும் பண நாயகமாத்தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-டிச-201921:35:49 IST Report Abuse
Natarajan Ramanathan ஆண்டவா......ஒரு கவுன்சிலர் பதவிகூட கிடைக்காமல் தீயமுக அழிந்து போகனும்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-டிச-201921:16:44 IST Report Abuse
RajanRajan மொத்த கூட்டமும் இந்த உள்ளாட்சி தேர்தலோட திவால் ஆவணும். லெட்டர் பேட் காட்சியாகி தெருவோட அலையோணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X