பொது செய்தி

இந்தியா

பாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (46)
Advertisement
Passport,lotus,Indian_Passport,lotus_symbol,kerala,Raveesh_Kumar,Spokesperson,MinistryofExternalAffairs,பாஸ்போர்ட்,தாமரை,மத்தியஅரசு,விளக்கம்

புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தாமரை, நம் நாட்டின் தேசிய மலர் என்பதாலும், புதிய பாஸ்போர்ட்டுகளில், அதன் படம் அச்சிடப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கேரள மாநிலத்தில், புதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில், தாமரை படம் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 'தாமரை, பா.ஜ.,வின் தேர்தல் சின்னம் என்பதால், பாஸ்போர்ட்டில், அதன் படம் அச்சிடப்பட்டுள்ளது' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.





இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், இது குறித்து நேற்று கூறியதாவது: போலி பாஸ்போர்ட்டுகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை தடுப்பதற்காக, பாதுகாப்பு காரணங்களுக்காக, புதிய பாஸ்போர்ட்டுகளில், தாமரை அச்சிடப்பட்டது. மேலும், தாமரை, நம் நாட்டின் தேசிய மலர் என்பதாலும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய சின்னங்கள் அனைத்தையும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டுகளில் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
17-டிச-201921:15:02 IST Report Abuse
Sampath Kumar தாமரை மட்டுமா ? கலர் பாஸ்ப்போர்ட்க்கு காவி போடுங்க1 ரொம்ப நல்ல இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
14-டிச-201906:13:41 IST Report Abuse
Anandan இனிமே பாஸ்போர்ட் பக்கங்கள் காவி வர்ணத்திலும், பசு படமும் இருக்கும். அச்சிடும் வண்ணம் கோமியம் கலந்தே தயாரிக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
14-டிச-201906:12:50 IST Report Abuse
Anandan இந்த மூடர்களுக்கு பதவி வியாதி பிடித்துள்ளது எதையாவது செய்து எல்லா இடத்திலும் ஆட்சியில் அமர்ந்தால் இவர்களின் பித்தலாட்டம் யாருக்கும் தெரியாமல் செய்துவிடலாம் என்று நினைக்கின்றனர் அதற்குத்தான் இந்த வேலைகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X