ஊழியரை குதறிய சிங்கம்!

Added : டிச 13, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
lion,pakistan

கராச்சி: பாகிஸ்தான், கராச்சி விலங்கியல் பூங்காவில் கன்னு பிரடிட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.இந்நிலையில், வழக்கம்போல சிங்கத்தின் கூண்டுக்கு அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை சிங்கம் ஒன்று திடீரென பாய்ந்து சென்று அவரின் இடது கையை பிடித்து கடித்து குதறியது.பின்னர், சுதாரித்து கொண்டு சிங்கத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தார். எனினும், சிங்கம் கடித்ததில் அவரின் இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-டிச-201916:55:16 IST Report Abuse
Endrum Indian பார்த்தீர்களா முஸ்லீம் நாட்டில் சிங்கங்கள் கூட (அது கூட வெள்ளை சிங்கம் அது என்ன ஜாதிப்பா புதுசாக இருக்கே) ஐ எஸ் ஐ எஸ் போல் செயல்படுகிறது, எல்லாம் அந்த ஊர் காற்று, தண்ணீர், உணவு அந்த ளவிற்கு வெறியை ஏற்றுகிறது.
Rate this:
Cancel
13-டிச-201915:22:44 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா @Atara, thanks for agreeing that Imran Khan is not a human being. Also if you like Imran Khan, better migrate to Pakistan with all your families and relatives. There is no place in India for Pakistani supporters and who refused to follow Indian laws.
Rate this:
Cancel
atara - Pune,இந்தியா
13-டிச-201905:58:33 IST Report Abuse
atara The lion is like Imrankhan bites meaning less the known personals.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X