கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (18)
Advertisement
Christmas_bonus,Christmas,bonus,US,போனஸ்,கிறிஸ்துமஸ்,அமெரிக்கா

வாஷிங்டன் : அமெரிக்காவின், மேரிலேண்ட் பகுதியில் இயங்கி வரும் செயின்ட் ஜான் பிராப்பர்டீஸ் எனும், ரியல் எஸ்டேட் நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

விருந்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு சிவப்பு நிற உறைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவன தலைவர் எட்வர்டு செயின்ட் ஜான், அறிவித்தபடி அந்த உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அதில், ஒவ்வொருவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 லட்சம் இருந்தது.
மொத்தம் இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் அளித்திருந்தது. இதனால், ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி பூரிப்பில் ஆழ்ந்தனர்.

நிறுவன தலைவர் ஜான் கூறுகையில், 'எங்கள் ஊழியர்கள் அனைவரும் அவர்கள் அளித்த கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு நன்றி. அதனை வெளிக்காட்ட இதைவிட வேறு சிறந்த வழி தெரியவில்லை. நீங்கள் இல்லாமல் ஒன்றுமே இல்லை' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alagar Sokkar - Dindigul,இந்தியா
13-டிச-201912:49:21 IST Report Abuse
Alagar Sokkar நன்றி தலைவர் எட்வர்டு செயின்ட் ஜான் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-டிச-201908:29:33 IST Report Abuse
ஆரூர் ரங் மூன்று வருடங்களுக்குமுன் சாவ்ஜி டோலக்கியா எனும் குஜராத் தொழிலதிபர் தனது ஊழியர்கள் 600பேருக்கு 50கோடி மதிப்புள்ள கார்களை பரிசாக அளித்தது நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
13-டிச-201908:17:35 IST Report Abuse
ashak அங்க போனஸ் தராங்க, இங்க வேலை போய்க்கிட்டு இருக்கு, எல்லாம் ஆர் எஸ் எஸ் - பிஜேபி யின் மகிமையோ மகிமை
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
13-டிச-201909:31:07 IST Report Abuse
மூல பத்திரம் நீங்களும் அங்கேயே போய்டுங்க, எதற்க்கெடுத்தாலும் மதம் மதம் மதம்....
Rate this:
Share this comment
KavikumarRam - Chennai,இந்தியா
13-டிச-201910:02:11 IST Report Abuse
KavikumarRamசவுதில நல்லா தர்றாங்களா? அங்கேயே இருங்க. உங்கள யாரு கஷ்டப்பட்டு இந்தியாவுக்கு வர சொன்னது,...
Rate this:
Share this comment
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
13-டிச-201911:56:47 IST Report Abuse
sivamஉழைங்க, உங்களுக்கும் கிடைக்கும் இதைவிட அதிகமா.......
Rate this:
Share this comment
sethu - CHENNAI,இந்தியா
13-டிச-201912:56:54 IST Report Abuse
sethu"Ashak - Jubail,சவுதி அரேபியா ashakஅங்க போனஸ் தராங்க, இங்க வேலை போய்க்கிட்டு இருக்கு, எல்லாம் ஆர் எஸ் எஸ் - பிஜேபி யின் மகிமையோ மகிமை" சவுதியுலும் RSS பிஜேபி இருக்கா ?...
Rate this:
Share this comment
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
13-டிச-201914:46:39 IST Report Abuse
R KUMARஏதோ வேலை போய்கிட்டுருக்கு என்று கூறுகிறாரே, எந்த வேலை, யாருக்கு போயிருக்கு? அவரவர்கள் பார்த்த வேலையில் அனைவரும் பணி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள், யாருக்கும் வேலை போகவில்லை. யாரோ கூறியதை, கண்ணை மூடிக்கொண்டு நம்பி, அனைவரும் கூறுவது ஏனென்று தெரியவில்லை....
Rate this:
Share this comment
Praveen - Chennai,இந்தியா
13-டிச-201915:37:12 IST Report Abuse
Praveenyes boss... india la ellarum well settled ......
Rate this:
Share this comment
Endrum Indian - Kolkata,இந்தியா
13-டிச-201915:42:09 IST Report Abuse
Endrum Indianகம்பனியில் மொத்தம் இருப்பவர் வெறும் வெறும் 198 பேர். ஆனால் 10 மில்லியன் டாலர் போனஸ் அதாவது ஒருவருக்கு ஒரு வருட சம்பளம் போனசாக தரப்பட்டது (50,000 டாலர்) என்று கணக்கில் கொள்ளலாம் (குறைந்தது 100 dollar, அதிகம் 2.7 லட்சம் டாலர் போனஸ் ஒரு தொழிலாளிக்கு). 200 பேரே பணியாற்றும் இந்த கம்பெனியின் சொத்து என்ன??? 2005 லிருந்து இந்த சொத்து செய்ய வேண்டும் என்று இப்படி செய்ததால் இன்று 3,500,000,000 டாலர். செய்தது மிக மிக நாள் காரியம் தான். ஒரு தொழிலாளி எவ்வளவு சம்பாதித்தது கொடுத்தான் அந்த கம்பெனிக்கு 3,500,000,000/198=17,676,767.68, ஆகவே அவர் திருப்பிக்கொடுத்தது 10,000,000 அதாவது ஒரு ஊழியரின் வருமான்ஹத்தொகையை அந்த கம்பனிக்கு செய்து கொடுத்ததாக. எங்கே நீங்கள் செய்து காண்பியுங்கள். என்ன இந்தியாவில் ஒரு கம்பனி கூட இவ்வளவு பணம் செய்ய முடியாது வெறும் 198 ஊழியர்களை வைத்துக்கொண்டு . ஒரு தொழில் இருக்கின்றது இந்தையாவில் அதில் இதை செய்ய முடியும். அரசியல். சோனியாவின் அடிமைகள் அதாவது கபில் ஸ்கைபால் முதல் ஒரு 20 தந்தங்கள் இருப்பார்களா அவர்கள் எல்லோரும் சேர்ந்து சோனியாவிற்கு செய்து கொடுத்த தொகை ரூ 90,000,000,000,000 /200. ஜெயலலிதா 5,400,000,000,000 / 200 சசிகலா , தினகரன் ......கணக்கு சரியாக வருகின்றதா...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-டிச-201921:41:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பாஜக தேர்தல் பத்திர வசூல் இந்த வருஷம் இது வரைக்கும் 18,000 கோடி.....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
14-டிச-201902:41:50 IST Report Abuse
ashakயாராவது பொருளாதாரம் பத்தி பேசுறாங்களா ? தெரிஞ்சா தானே பேச முடியும்? மேக் இந்த இந்தியான்னு எல்லாத்தையும் வெளிநாட்டில் தயாரிச்சா gdp நக்கிகிட்டு தான் போகும்...
Rate this:
Share this comment
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
14-டிச-201911:45:40 IST Report Abuse
Amreenஇங்கு பேசுவது தத்துவம். ஆனால் பாகிஸ்தானில் பங்களாதேஷில் இவர்கள் செய்வது இளம் பெண்கள் கடத்தல், கட்டாய மத மாற்றம். அடுத்தவன் சொத்தை திருடுவது அடுத்தவன் மனைவியை திருடுவது இன்னும் பல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X