மஹா.அரசு விளம்பரங்களில் மோடி' படம் அகற்றம்: பா.ஜ. புகார்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (37)
Advertisement
மஹா.அரசு விளம்பரங்கள்,மோடி' படம் அகற்றம்:  பா.ஜ. புகார்

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா, காங், தேசியவாத காங், மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே உள்ளார்.
இந்நிலையில் புதிய ஆட்சியில் அரசு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டதாக புகார் எழுந்து. இது தொடர்பாக மஹாராஷ்டிரா பா.ஜ. மாநில துணை தலைவரும், எம்.எல்.சி.யுமான பிரசாத், (சட்டமேலவை உறுப்பினர்) , முதல்வர் உத்தவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.




அதில் தங்களின் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் அரசு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை. மாநில அரசு விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இடம் பெறலாம் என்ற வழிகாட்டுதலை சுப்ரீம் கோர்ட் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி உள்நோக்கத்துடன் பிரதமர் மோடியின் புகைபடத்தை அகற்றியது சரியல்ல. இவ்வாறு பா.ஜ..,எம்.எல்.சி. எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
13-டிச-201914:17:27 IST Report Abuse
konanki முதல் அமைச்சர் பதவிக்காக கொள்கை யை விற்றவர். அதில் கிடைக்கும் சில ஆயிரம் கோடி களுக்கு இப்போது உள்ள கூட்டணி கட்சிகளையும் விற்பார்கள் ஏன் இந்தியாவே விற்பார்கள்
Rate this:
Share this comment
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-டிச-201917:00:23 IST Report Abuse
ஜெயந்தன்இந்தியா, பாரத் எல்லாத்தையும் இப்போ யார் வித்துக்கிட்டு இருக்காங்க ....??...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
14-டிச-201905:32:16 IST Report Abuse
Anandan//இந்தியா, பாரத் எல்லாத்தையும் இப்போ யார் வித்துக்கிட்டு இருக்காங்க ....??...// அதெல்லாம் நீங்க கேட்கக்கூடாது. எல்லாத்தையும் அவங்க பண்ணுவாங்க ஆனா அடுத்தவங்களை கைகாட்டுவாங்க ஆனா அவங்களை நீங்க யோக்கியர்கள்னு சொல்லணும், நல்ல பொழைப்புள்ள?...
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
13-டிச-201914:04:48 IST Report Abuse
konanki உத்தவ் தாக்கரே யாருடன் கூட்டணி போட்டு மக்களை சந்நிதானம் . இப்போது யாருடன் கூட்டணி அமைத்து முதல் அமைச்சர் பதவி பெற்றார். இது அதர்ம கூட்டணி தர்மம்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
14-டிச-201905:32:46 IST Report Abuse
Anandanஆனா உங்க கூட்டத்தை இப்படி புலம்ப வைத்த உத்தவுக்கு ஒரு ஜெ....
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
13-டிச-201914:01:26 IST Report Abuse
konanki கூட்டணி தர்மம்=கூட்டு கொள்ளை
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
14-டிச-201905:33:10 IST Report Abuse
Anandanநீங்க சொல்றது உங்க ஆளுங்க கூட்டணிதானே. அருமை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X