சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

Added : டிச 13, 2019 | கருத்துகள் (3)
Advertisement
திண்டுக்கல், ஒரே குடும்பம், 4 பேர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் அருகே 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர்கள் திருச்சி உறையூரைச்சேர்ந்த உத்திராபதி, சங்கீதா, அபிநயஸ்ரீ, ஆகாஷ் என தெரியவருகிறது. இவர்கள் நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
16-டிச-201913:59:32 IST Report Abuse
Kumar periyaar மக்கள் நிம்மதி இல்லை நாட்டை ஆளத்தெரியாதவர்கள் , ஐரோப்பா போன்ற நாடுகளில் இப்படி எவனும் இப்படி சாகுறது இல்லை
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-டிச-201910:32:12 IST Report Abuse
Malick Raja ஒவ்வொருவருவருக்கும் தனித்தன்மை தனிச்சிறப்பு மனிதர்களுக்கிடையில் இருக்கிறது அதை அறிவுசார் வழியில் கவனித்து ஒவ்வொருவரும் ஆய்ந்து செயல்படவேண்டும் . ஆடம்பர வசதிகளை ஒருவன் சிந்தித்தால் நிலைமை இதுபோன்ற நிலைக்கு வரும் காரணம் அறிவின் மழுங்கள் என்பதுமட்டும் உண்மை .. ஒருவருக்கு செல்வநிலை ,மற்றோருவருக்கு ஆரோக்கியம் ..ஒருவருக்கு கல்வியறிவு .. ஒருவருக்கு உடல்வலிமை என அணைத்தும் மனிதர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது அதை அறிவார்ந்த செயல்கள் மூலம் உணர்ந்து வாழ்தல் மட்டுமே மனிதமாண்பாகும் .. மாறாக கண்டதே கட்சி கொண்டதே கோலம் என்றால் விளைவுகள் பரிதாபமாகவே இருக்கும்
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
16-டிச-201910:33:52 IST Report Abuse
mohanஉண்மை.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X