அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.1,000 கோடி ஊழல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Added : டிச 13, 2019 | கருத்துகள் (26)
Advertisement
dmk, dmkchiefstalin, M.k.stalin, thalabathistalin, chennaicorporation, திமுக, திமுக தலைவர் ஸ்டாலின், தளபதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி, ஊழல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், மாநகராட்சி பணிகளில், ஆற்று மணலுக்கு பதில், எம் -சாண்ட் பயன்படுத்தி ஊழல் நடந்துள்ளது. மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-டிச-201901:06:01 IST Report Abuse
Rajagopal நீங்க இருந்திருந்தா பத்தாயிரங் கோடி மறைஞ்சிப் போயிருக்கும்ல?
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
13-டிச-201922:44:37 IST Report Abuse
adalarasan நீங்க உடனே தகுந்த எவிடென்ஸ், மற்ற விவரங்குளடன்ஸ்வாமி அவர்கள் செய்தபோல?
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-டிச-201921:03:05 IST Report Abuse
RajanRajan சுடலை நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ, உங்க அச்சன் இருக்காரே இந்த ஆயிரம் கோடி எல்லாம் அவருக்கு ஒரு துக்கடா. அண்டமே அதிரும் வகையிலே அத்தனையும் முழுங்கி விடுவார் பாரு ஒரு ஏப்பம், அண்டசராசமும் சும்மா அதிருமில்லே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X