சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு: உத்தரவிட மறுப்பு

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (38)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.





சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என பாத்திமா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்தே கூறுகையில், சபரிமலையில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. புயலை கிளப்பும் சில விவகாரங்களில் சபரிமலையும் ஒன்று. சபரிமலையில், ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும். தற்போதைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது.




சபரிமலை விவகாரத்தில், கடந்த 2018 ல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல. 7 நீதிபதிகள் அமர்வில் வழக்கு விசாரணையில் உள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
14-டிச-201914:41:40 IST Report Abuse
S.BASKARAN பினராய்க்கு மட்டுமில்லை ஹிந்துக்களை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்க்கு இது ஒரு பாடம்தான்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
14-டிச-201907:46:14 IST Report Abuse
blocked user இந்துக்கோவில்களுக்குள் அரசு நுழைந்ததே அக்கிரமம் - அப்படி இருக்கும் பொழுது நீதிமன்றம் இந்துக்கோவில்களில் மட்டும் நாட்டாண்மை செய்வது கண்டனத்துக்கு உரியது. வேண்டுமானால் மசூதி மற்றும் சர்ச் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-டிச-201904:44:06 IST Report Abuse
J.V. Iyer ஹிந்து மத விவகாரத்தில் தலை இடுவதே சட்டத்திற்கு புறம்பானது. அதுவும் பாத்திமாவுக்கு ஏன் இந்த வம்பு நாட்டில் ஹிந்து மதத்தை மற்றவர்கள் எப்படி கேவலமாக நடத்துகிறார்கள் என்பதற்கு பாத்திமா சான்று. அதுவும் அறுதிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆளும் நாட்டில் இப்படி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X