பொது செய்தி

இந்தியா

நீட் தேர்வில் விலக்கு கிடையாது: மத்தியஅரசு

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி அரசுகள் விடுத்த கோரிக்கை தொடர்பாக, திமுக எம்.பி., பாலு கேள்வி எழுப்பினார்.இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன்படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும். தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலாது எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
13-டிச-201918:17:37 IST Report Abuse
பிரபு இங்கே இருக்கிறவர்கள் நாங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு "அழுத்தம்" கொடுக்கிறோம்ன்னு சொன்னாங்களே? அது என்ன அழுத்தம்?
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
13-டிச-201918:27:40 IST Report Abuse
sankarதனியார் கல்லூரிகள் மீண்டும் சம்பாதிப்பதை அனுமதிக்க கூடாது - இது ஒரு போட்டித்தேர்வு - இடஒதுக்கீடும் பின்பற்றப்படும் - படிக்கவேண்டியது மாணவனின் வேலை...
Rate this:
Share this comment
13-டிச-201919:55:45 IST Report Abuse
Arunachalam, Chennaiஇனி சொல்ல முடியாது. மீண்டும் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி அனுப்பி வைப்பார்கள். இந்த இரண்டு திராவிட கட்சிகளும் அழிந்தால் தமிழகத்தில் விடியும்....
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
13-டிச-201918:09:51 IST Report Abuse
GMM NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய காரணம் திமுக MP சொல்லவில்லை. திராவிடர் பொறியியல் கல்லூரியில் free seat, payment seat என பணம் அள்ளினர். Engg மவுசு குறைவு. மருத்துவ சேவைக்கு வந்து விட்டனர். நீட் தேர்வு கலப்பு வருவாயை முடக்கி விட்டது. தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. அரசின் தனிக்கவனம் தேவை.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-டிச-201915:40:34 IST Report Abuse
ஆரூர் ரங் திருட்டுமுக அதிதிருட்டுமுக இரண்டுக்குமே நீட்டால் கடும் பாதிப்பு . கல்வித்தந்தைகள் அழுறாங்க ஆனாலும் NRI கோட்டாவில் தில்லுமுல்லு பண்ணி மருத்துவ சீட்டுகளை குறைந்த மார்க் எடுத்தவர்களுக்கு விற்று சமபாதிக்கிறார்களாம் .NRI LAPSED SEAT களை கோர்ட் கண்காணிப்பில் நிரப்ப உத்தரவிடவேண்டியது அவசியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X