பொது செய்தி

இந்தியா

ஜப்பான் பிரதமரின் இந்திய பயண மாற்றம்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement
japan, india, assam, sinzoabe, ஷின்ஜோ அபே, இந்தியா, ஜப்பான் பிரதமர்,  ரவீஸ்குமார்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின், இந்தியா வரும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு பொதுவான தேதிகளில், ஷின்சோ அபே இந்தியா வருவார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடக்கும் இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஷின்சோ அபே, இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நடக்கும் போராட்டம் காரணமாக, இந்த மாநாடு, அங்கிருந்து மாற்றப்படும் என மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின.





இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் டுவிட்டரில் பதிவிட்டதாவது : ஜப்பான் பிரதமரின் இந்திய வருகையை, எதிர்காலத்தில், இரு நாடுகளுக்கும் உகந்த தேதிக்கு மாற்றுவது என இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Desikan - chennai,இந்தியா
13-டிச-201918:20:19 IST Report Abuse
Srinivasan Desikan உலகளவில் ஒருநாட்டின் பிரதமர் வரு​​கை ரத்து ஆகிஉள்ளது
Rate this:
Share this comment
Cancel
Thiru - Chennai,இந்தியா
13-டிச-201916:17:39 IST Report Abuse
Thiru Sir, Please come to our City, we love you people. Our Honb'le PM may bring him here at any city of TN. கழை எடுக்கப்படவேண்டிய படிதாண்டியர்களாலேயே இத்தகைய தள்ளிவைப்பு நடவடிக்கைக்கு காரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X