பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில் கட்டினால் இந்தியா செழிக்கும்; நித்தியானந்தா

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
பெங்களூரு: அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால், இந்தியா பொருளாதார ரீதியில் செழிக்கும் என சாமியார் நித்தியானந்தா, புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.சாமியார் நித்தியானந்தா, அவ்வபோது வீடியோ வெளியிட்டு அதில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில், தனி தீவை வாங்கி ஹிந்துக்களுக்கென தனி நாடை உருவாக்குவதாகவும், அதற்கு 'கைலாசா' என்ற
Nithyananda, Ayodhya, RamarTemple, Economy, நித்தியானந்தா, அயாத்தி, ராமர்கோயில், பொருளாதாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால், இந்தியா பொருளாதார ரீதியில் செழிக்கும் என சாமியார் நித்தியானந்தா, புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சாமியார் நித்தியானந்தா, அவ்வபோது வீடியோ வெளியிட்டு அதில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில், தனி தீவை வாங்கி ஹிந்துக்களுக்கென தனி நாடை உருவாக்குவதாகவும், அதற்கு 'கைலாசா' என்ற பெயரும் வைத்துள்ளதாக கூறினார். இதற்கிடையே நித்தியானந்தா மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவாக உள்ளார். இவர் எங்கு உள்ளார் என்பதை டிச.,18ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் மாநில போலீசாருக்கு கர்நாடகா நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது.


latest tamil newsஇந்நிலையில், நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் அரசியல் பேச வரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் இந்தியா, பொருளாதார ரீதியில் செழிக்கும். இதற்கு காரணம், சமூகத்திற்கு பங்களிக்கும் ராமரின் கொள்கை தான். ராமர் கோயில் கட்ட நிதி அளிப்பது, இந்திய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாகும். என் சீடர்கள் முடிந்தளவு கோயில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நானும் எனது வழியில் பங்களிப்பேன். என்னிடம் எதுவும் இல்லை என கூறமாட்டேன், லெட்சுமி என்னுடன் இருக்கிறாள். இவ்வாறு நித்தியானந்தா வீடியோவில் கூறியிருக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - Hamilton,நியூ சிலாந்து
14-டிச-201910:40:07 IST Report Abuse
anbu அடுத்த மத்திய அமைச்சர் கூறி விட்டார் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிட வேண்டும் அன்பு, நியூ ஸிலண்ட்
Rate this:
Cancel
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
14-டிச-201910:21:18 IST Report Abuse
Muthu Kumarasamy மத்திய அரசாங்கத்திற்கு நித்தி ஐஸ் வைக்கிறார் டோய் .
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-டிச-201907:43:29 IST Report Abuse
blocked user 100% உண்மை. இராமனின் மனம் குளிர்ந்தால் இந்தியா மட்டுமல்ல உலகே செழிக்கும். தீய சக்திகள் முழுஅளவில் வேரறுக்கப்படும்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-டிச-201910:58:44 IST Report Abuse
Malick Rajaநேற்று கீழ்ப்பாக்கம் மருத்துவமணையில் உள்ள ஒருவரும் இதை சொன்னார் .. என்ன அறிவு .. அறிவு .....
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201918:05:20 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  தீய சக்திகள் முழுஅளவில் வேரறுக்கப்படும்னு சொன்ன ஒடனே பாய் பொங்குறாரு... ஹா ஹா.. இன்னும் நெறய எதிர் பாக்குறோம் பாய்.. ஸ்டார்ட் மியூசிக்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X